நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ உடன் மதிய உணவு அருந்திய ஜூனியர் என்.டி.ஆர்...!
ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் குழுவின் ஒரு உறுப்பினராக ஜூனியர் என்.டி.ஆர் சேர்க்கப்பட்டுள்ளார்.
8 Dec 2023 4:09 PM GMTஜூனியர் என்.டி.ஆரைத் தொடர்ந்து ராம் சரணுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு குழுவில் இணைக்கப்படுகின்றனர்.
2 Nov 2023 12:55 PM GMTஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கார் அகாடமி கவுரவம்...!
அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் புதிய உறுப்பினர் குழுவில் ஜூனியர் என்.டி.ஆர். இடம்பெற்றுள்ளார்.
21 Oct 2023 6:33 AM GMTஜூனியர் என்.டி.ஆருக்கு ரூ.571 கோடி சொத்து
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான...
24 March 2023 1:11 AM GMTஆஸ்கார் விருதுக்கு பின் நடிப்பதில் இருந்து விலக ஜூனியர் என்.டி.ஆர். முடிவா...? ரசிகர்கள் அதிர்ச்சி
ஆர்.ஆர்.ஆர். பட புகழ் ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்த படம் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சியான பதில் அளித்து உள்ளார்.
20 March 2023 12:17 PM GMTஜான்வி கபூரை கைதூக்கி விடுமா தென்னிந்திய சினிமா
கொரட்டால சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இந்தப் படத்தில் ஜான்வியும் இணைந்திருப்பது, தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது.
19 March 2023 3:40 PM GMTஜப்பானில் வசூல் குவிக்கும் 'ஆர்ஆர்ஆர்'
ஜப்பானில் ‘ஆர்ஆர்ஆர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியான முதல் நாளிலேயே ரூ.1 கோடிக்கு மேல் வசூலித்தது.
24 Oct 2022 10:02 AM GMTசம்பள பிரச்சினையால் பிரபல நடிகர் படத்தை நிராகரித்த சமந்தா
சம்பள பிரச்சினையால் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் இருந்து சமந்தா விலகி விட்டார்.
30 Aug 2022 10:24 AM GMT