கிருஷ்ணகிரியில் ரூ.1.42 கோடி மதிப்பில் தானியங்கி பட்டு நூற்பாலை: அமைச்சர் திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தசிகரலப்பள்ளி கிராமத்தில் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பில் புதிதாக தானியங்கி பட்டு நூற்பாலை நிறுவப்பட்டுள்ளது.
22 Oct 2022 9:26 AM GMT
விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த சிறுமி, புற்றுநோய் பாதிப்பில் சிகிச்சை பலனின்றி பலி

விளையாட்டு போட்டிகளில பல சாதனைகளை படைத்த சிறுமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
16 Oct 2022 3:53 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்  அனைத்து திட்டங்களும் பயனாளிகளை சென்றடைய வேண்டும்  அலுவலர்களுக்கு செல்லகுமார் எம்.பி. அறிவுரை

13 Oct 2022 6:45 PM GMT
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து - 11 மாணவர்கள் காயம்

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் 11 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
11 Oct 2022 3:51 PM GMT
சிறார் ஆபாச படம் பார்த்ததாக மிரட்டல் - சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி நூதன மோசடி

கிருஷ்ணகிரியில் ஆபாச படம் பார்த்ததாக, நகைக் கடை ஊழியரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2022 6:08 AM GMT
மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய குரங்கு - மீட்டு காப்பாற்றிய மக்கள் - நெகிழ்ச்சி வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த குரங்குக்கு பொதுமக்கள் முதலுதவி செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
1 Oct 2022 1:54 PM GMT
வங்கி பெண் ஊழியருடன் தொடர்பு: கள்ளக்காதலனை கடத்த முயன்ற மற்றொரு கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது

காவேரிப்பட்டணத்தில் வங்கி பெண் ஊழியருடன் கள்ளத் தொடர்பில் உள்ள வாலிபரை கடத்த முயன்ற மற்றொரு கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sep 2022 12:57 PM GMT
கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
28 Sep 2022 11:14 AM GMT
கிருஷ்ணகிரியில்  சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

17 Sep 2022 6:45 PM GMT
கிருஷ்ணகிரியில்  சரக அளவிலான தடகள போட்டிகள்

கிருஷ்ணகிரியில் சரக அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது.
14 Sep 2022 6:45 PM GMT
கிருஷ்ணகிரி அருகே ஆபத்தான முறையில்  காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் கிராம மக்கள்  பாலம் அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி அருகே ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தை பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். மேலும் பாலம் அமைக்ககோரி கேரிக்கை விடுத்துள்ளனர்.
8 Sep 2022 5:18 PM GMT
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
29 Aug 2022 9:12 AM GMT