18 மணி நேரத்தில் 3 மில்லியன் லைக்குகள்.... நடிகர் விஜய் பகிர்ந்த லியோ வெற்றி விழா புகைப்படங்கள் வைரல்...!
நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'லியோ வெற்றி விழா' புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5 Nov 2023 9:43 AM GMTசமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய ரத்னகுமார்... லியோ வெற்றி விழாவிற்கு பிறகு எடுத்த திடீர் முடிவு..!
லியோ படத்தின் வெற்றி விழாவில் கழுகு குறித்து ரத்னகுமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
2 Nov 2023 2:02 PM GMT2026 தேர்தலில் களமிறங்கும் மக்கள் இயக்கம்..? கப்பு முக்கியம் பிகிலு..! நடிகர் விஜய் சூசக தகவல்
வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட வேண்டும்' என 'லியோ' பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசினார்.
1 Nov 2023 7:13 PM GMTலியோ பட வெற்றி விழா: நடிகர் விஜய் சொன்ன 'குட்டி ஸ்டோரி'; அதிர்ந்த அரங்கம்..!!
ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடம் இருக்கும். பெருசா கனவு கானணும் நண்பா என்று நடிகர் விஜய் கூறினார்.
1 Nov 2023 6:16 PM GMTநீங்கள் ஆணையிட்டால் நான் தயார்..!! லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய்
லியோ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்றது.
1 Nov 2023 5:32 PM GMT'லியோ' திரைப்பட வெற்றி விழா - பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை
வெற்றி விழாவிற்கு வர பாஸ், ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 7:55 AM GMT'லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம்' - இயக்குனர் லோகேஷ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை..!
லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகளை வெளியான நாள் முதலே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
31 Oct 2023 6:04 AM GMT'லியோ' படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி ?
லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
29 Oct 2023 6:05 AM GMT'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம்
'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பான தகவல்களை கேட்டு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
29 Oct 2023 5:19 AM GMT'லியோ' இரண்டாம் பாதியில் தொய்வு... வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!
திரைப்படத்தின் வசூலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
28 Oct 2023 8:24 PM GMT"கதாபாத்திரம் சிறியது, பெரியது என்றெல்லாம் யோசிக்கவே இல்லை" - விமர்சனங்களுக்கு மடோனா பதிலடி...!
‘லியோ' படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் குறித்து விமர்சனங்கள் வெளியானது.
23 Oct 2023 3:56 PM GMT'லியோ' படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து!
‘லியோ’ படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 4:23 PM GMT