
“லியோ” வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு - மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது.
19 Oct 2025 8:43 PM IST
'லியோ' இல்லையெனில் நான் லோகாவில் இடம்பெற்றிருக்க முடியாது- நடன இயக்குனர் சாண்டி
லோகா படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்த நடன இயக்குனரான சாண்டியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
11 Sept 2025 6:20 AM IST
''லியோ'' - பொய் வசூலை சொன்னதா படக்குழு?...உண்மை என்ன?
லியோ வசூல் உண்மையில்லை என வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்துள்ளார்.
23 Aug 2025 3:25 PM IST
'லியோ'-க்கு பிறகு 2 மடங்கான சம்பளம்...'கூலி' படத்திற்கு லோகேஷ் வாங்கியது எவ்வளவு?
''கூலி'' படத்தின் முதல் பாடல் முதல் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன
15 July 2025 1:00 PM IST
''நான் மேதை அல்ல...'' - சஞ்சய் தத்தின் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதில்
லியோ படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார்.
15 July 2025 9:50 AM IST
நடன இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு தினேஷ் மாஸ்டர் விளக்கம்
‘லியோ’ படத்தின் ‘நான் ரெடி தான் வரவா’ பாடலில் பங்கேற்ற நடன கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் அலுவலகம் மூலம் அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக தினேஷ் மாஸ்டர் விளக்கம் அளித்துள்ளார்.
3 Jun 2025 7:11 PM IST
தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போராடும் நடன கலைஞர்கள்
புகார் அளித்த நடன கலைஞர் கௌரி சங்கரை தாக்கிய தினேஷ் மாஸ்டரை தலைவர் பதவியில் இருந்து நீக்க நடன கலைஞர்கள் போராடி வருகிறார்கள்.
3 Jun 2025 2:41 PM IST
''லியோ2' என்கிறார்கள், ஆனால் விஜய்யுடன் நான் பண்ண விரும்பும் படம் அதுதான்' - லோகேஷ் கனகராஜ்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் லியோ 2 பற்றி பேசினார்.
11 May 2025 6:32 PM IST
விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி?
’லியோ’ உலகளவில் ரூ.623 கோடி வசூலித்தது
9 May 2025 2:41 PM IST
'லியோ' சாதனையை முறியடித்த 'குட் பேட் அக்லி' டிரெய்லர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’குட் பேட் அக்லி’ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
6 April 2025 11:05 AM IST
லியோ நடிகரின் 'லவ்லி' பட டீசர் வைரல்
’லியோ’ படத்தில் விஜய்யின் மகனாக நடித்து பிரபலமானவர் மேத்யூ தாமஸ்.
12 March 2025 9:55 AM IST
'அகண்டா 2' படத்தில் வில்லனாக 'லியோ' நடிகர்?
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளது.
19 Feb 2025 4:15 PM IST




