ஆஸ்திரேலியாவில் மம்முட்டிக்கு தபால் தலை
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டனர்.
19 Oct 2023 3:15 AM GMT'யாத்ரா-2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது...!
மம்முட்டி, ஜீவா நடிக்கும் 'யாத்ரா-2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
9 Oct 2023 8:33 AM GMTநடிகர் மம்முட்டிக்கு ரூ.360 கோடி சொத்து...!
மம்முட்டி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது
9 Sep 2023 8:48 AM GMTதிரில்லர் கதையில் மம்முட்டி
மம்முட்டி நடிப்பில் `பிரமயுகம்' என்ற தமிழ் படம் தயாராகிறது. இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை...
25 Aug 2023 1:42 AM GMTகேரள அரசின் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு
2022-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சர் சஜி செரியன்...
23 July 2023 3:33 AM GMTகமல்ஹாசன் படத்தில் மம்முட்டி, ஷாருக்கான்?
மணிரத்னம் டைரக்டு செய்யும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி, இந்தி நடிகர் ஷாருக்கான் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
20 Jan 2023 1:57 AM GMTடைரக்டரை உருவக்கேலி செய்து மன்னிப்பு கேட்ட மம்முட்டி
‘2018’ என்ற பெயரில் புதிய படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மம்முட்டி பங்கேற்று ‘‘டைரக்டர் ஜூட் ஆண்டனி உருவக்கேலி செய்து பேசினார். இதற்கு ஒரு மூத்த நடிகர், டைரக்டரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பலரும் கண்டித்தனர். இதையடுத்து மம்முட்டி மன்னிப்பு கேட்டுள்ளார்.
16 Dec 2022 1:11 AM GMTபடக்குழுவினருக்கு உணவு பரிமாறிய மம்முட்டி, ஜோதிகா - வைரலாகும் புகைப்படம்..!
நடிகை ஜோதிகா, தற்போது மம்முட்டியுடன் இணைந்து 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
19 Nov 2022 10:26 AM GMTமம்முட்டியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி
புதிய படமொன்றில் மம்முட்டியும் விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் மணிகண்டன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
4 Nov 2022 2:26 AM GMTமீண்டும் மலையாள படத்தில் சினேகா
சினேகா மீண்டும் மம்முட்டியுடன் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
10 Oct 2022 6:53 AM GMTமலையாள நடிகர் நெடும்பராம் கோபி மரணம்
பிரபல மலையாள நடிகர் நெடும்பராம் கோபி மரணம் அடைந்தார்.
18 Aug 2022 9:09 AM GMT"தேசிய விருது, அழகான பிறந்தநாள் பரிசு" - சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து
தேசிய விருது வென்றுள்ள சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 July 2022 7:26 PM GMT