திருவேற்காடு கருமாரியம்மன், சிறுவாபுரி முருகன் கோவில்களில்  அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

திருவேற்காடு கருமாரியம்மன், சிறுவாபுரி முருகன் கோவில்களில் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது
17 Aug 2023 3:23 AM GMT
கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு தலைமையில் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் நேற்று...
11 Aug 2023 2:36 AM GMT
ஒளவையார், திருவள்ளுவருக்கு மணிமண்டபம் - அமைச்சர் சேகர்பாபு

ஒளவையார், திருவள்ளுவருக்கு மணிமண்டபம் - அமைச்சர் சேகர்பாபு

ஔவையாருக்கும், திருவள்ளுவருக்கும் மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 7:07 PM GMT
ரூ.3¾ கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

ரூ.3¾ கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

ராயபுரம் மண்டலத்தில் ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
30 July 2023 5:35 AM GMT
கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மையம் தொடங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மையம் தொடங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
28 July 2023 4:39 AM GMT
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் எந்த நிலையில் இருக்கிறது? அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் எந்த நிலையில் இருக்கிறது? அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இணைப்பு சாலை பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.
27 July 2023 7:11 AM GMT
866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
26 July 2023 5:05 AM GMT
சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவருகிறது- அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

"சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவருகிறது"- அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவருவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
23 July 2023 8:43 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
22 July 2023 7:47 AM GMT
ரூ.50 கோடியில் தீவுத்திடல் நவீன மயமாகிறது அமைச்சர்கள் சேகர்பாபு, ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

ரூ.50 கோடியில் தீவுத்திடல் நவீன மயமாகிறது அமைச்சர்கள் சேகர்பாபு, ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், தங்கும் விடுதிகளுடன் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தீவுத்திடல் நவீன மயமாகிறது. அதற்கான பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.
13 July 2023 8:48 AM GMT
அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
11 July 2023 1:20 PM GMT
ஆடி மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு

ஆடி மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு

ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
8 July 2023 2:54 PM GMT