நடப்பு ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

நடப்பு ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக நேற்று 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
8 Dec 2022 4:06 AM GMT
வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள்

வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள்

வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 8:53 AM GMT
பருவமழையின் போது மூழ்கும் அபாயம்: சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பருவமழையின் போது மூழ்கும் அபாயம்: சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பருவமழையின் போது மூழ்கும் அபாயம் உள்ளதால் சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Nov 2022 8:52 AM GMT
விடுமுறை அறிவிப்பு வராததால் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள்

விடுமுறை அறிவிப்பு வராததால் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள்

ராமேசுவரத்தில் பலத்த மழை கொட்டியது. விடுமுறை அறிவிப்பு வராததால் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு விடுமுறை என அறிவித்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
4 Nov 2022 6:45 PM GMT
திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் - எடப்பாடி பழனிசாமி

திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் - எடப்பாடி பழனிசாமி

திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 Oct 2022 3:57 AM GMT
வடகிழக்கு பருவமழையில் வெள்ளத்தால் 29 பகுதிகள் பாதிக்கப்படும்

வடகிழக்கு பருவமழையில் வெள்ளத்தால் 29 பகுதிகள் பாதிக்கப்படும்

வடகிழக்கு பருவமழையில் வெள்ளத்தால் 29 பகுதிகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sep 2022 6:55 PM GMT
மழைக்காலத்தில் உண்டாகும் சலிப்புத்தன்மையை தவிர்க்கும் வழிகள்

மழைக்காலத்தில் உண்டாகும் சலிப்புத்தன்மையை தவிர்க்கும் வழிகள்

மழைக்காலத்தின் குளிர்ச்சிக்கு இதமாக இரவு உடையோடு போர்வையை போர்த்திக்கொண்டு இருந்தால், தூங்கும் மனநிலையே அதிகரிக்கும். எனவே சரியான உடையை அணிந்து ஒப்பனை செய்து கொள்ளுங்கள். இது மந்தநிலையை மாற்றுவதற்கு உதவும்.
24 July 2022 1:30 AM GMT
பருவமழை தொடக்கம் எதிரொலி; கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

பருவமழை தொடக்கம் எதிரொலி; கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
5 Jun 2022 3:09 PM GMT
கேரளாவில் அடுத்த 2-3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை மையம் கணிப்பு

கேரளாவில் அடுத்த 2-3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை மையம் கணிப்பு

கேரளாவில் அடுத்த 2-3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
27 May 2022 11:50 AM GMT