நடப்பு ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை


நடப்பு ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
x

இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக நேற்று 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

மேட்டூர்,

மேட்டூர் அணை இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை மீண்டும் நிரம்பி இருந்தது.

இந்தநிலையில் தற்போது அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக நேற்று 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story