அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - துபாய் விண்வெளி மையம்

அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - துபாய் விண்வெளி மையம்

அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் வருகிற 28-ந் தேதி அமெரிக்காவின் கேப் கார்னிவெல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
17 Nov 2022 8:26 PM GMT
நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தகவல்

நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தகவல்

நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2022 4:38 PM GMT
சிவப்பு நிறமாக மாறவிருக்கும் வெண்ணிலவு..! - நவ.8ல் வானில் நடக்கப்போகும் மாற்றம்

சிவப்பு நிறமாக மாறவிருக்கும் வெண்ணிலவு..! - நவ.8ல் வானில் நடக்கப்போகும் மாற்றம்

வரும் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
4 Nov 2022 3:01 PM GMT
நூற்றாண்டுகள் அல்ல... சில மணிநேரத்திலேயே உருவானது நிலவு; ஆய்வில் புது தகவல்

நூற்றாண்டுகள் அல்ல... சில மணிநேரத்திலேயே உருவானது நிலவு; ஆய்வில் புது தகவல்

நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்க அது, சில மணிநேரத்திலேயே உருவாகி விட்டது என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 Oct 2022 9:29 AM GMT
நிலவில் குவிந்து கிடக்கிறது சோடியம்; முதன் முதலாக படமாக்கியது சந்திரயான்-2 கருவி

நிலவில் குவிந்து கிடக்கிறது சோடியம்; முதன் முதலாக படமாக்கியது 'சந்திரயான்-2' கருவி

சந்திரன் என்று சொல்லப்படக்கூடிய நிலவை ஆராய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்வெளியில் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
8 Oct 2022 5:45 PM GMT
மீண்டும் தாமதம்.... நிலவுக்கு நவம்பர் மாதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்

மீண்டும் தாமதம்.... நிலவுக்கு நவம்பர் மாதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் புயலால் தாமதமாகியுள்ள நிலையில், நவம்பரில் மீண்டும் ஏவப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
1 Oct 2022 3:04 AM GMT
3-வது முறையாக ஒத்திவைப்பு... 23-ம் தேதி நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் நாசா தகவல்

3-வது முறையாக ஒத்திவைப்பு... 23-ம் தேதி நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் நாசா தகவல்

நிலவுக்கு ராக்கெட் ஏவும் திட்டம் 3-வது முறையாக தாமதமாகி உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது.
13 Sep 2022 7:09 AM GMT
நிலாவில் தண்ணீர்... நிஜமானது கணிப்பு: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்..!

நிலாவில் தண்ணீர்... நிஜமானது கணிப்பு: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்..!

நிலவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.
18 Jun 2022 5:48 AM GMT