ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை...! மொத்தம் 33 ஆண்டுகள்

ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை...! மொத்தம் 33 ஆண்டுகள்

ஊழல் உள்பட பல்வேறு வழக்கில் மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 8:08 PM GMT
மியான்மரில் சிக்கி தவித்த 8 பேர் சென்னை வந்தனர்: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்

மியான்மரில் சிக்கி தவித்த 8 பேர் சென்னை வந்தனர்: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்

மியான்மரில் சிக்கி தவித்த 8 பேர் சென்னை திரும்பி வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
11 Nov 2022 9:57 AM GMT
ஆசிரியரின் தலையை துண்டித்து பள்ளி கேட்டில் தொங்கவிட்ட மியான்மர் ராணுவம் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியரின் தலையை துண்டித்து பள்ளி கேட்டில் தொங்கவிட்ட மியான்மர் ராணுவம் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியரின் தலைமை துண்டித்த ராணுவத்தினர் அதை பள்ளி கேட்டில் தொங்கவிட்டு சென்றனர்.
21 Oct 2022 6:55 AM GMT
மியான்மர்: ஆங் சான் சூகியின் சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு

மியான்மர்: ஆங் சான் சூகியின் சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு

ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 12:47 PM GMT
தரையில் இருந்து சென்று நடுவானில் விமான பயணியை தாக்கிய துப்பாக்கி தோட்டா

தரையில் இருந்து சென்று நடுவானில் விமான பயணியை தாக்கிய துப்பாக்கி தோட்டா

மியான்மரில் தரையில் இருந்து சென்ற துப்பாக்கி தோட்டா தாக்கியதில் நடுவானில் விமானத்தில் பறந்த வாலிபர் படுகாயம் அடைந்து உள்ளார்.
2 Oct 2022 1:26 PM GMT
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

மியான்மரில் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
30 Sep 2022 1:48 AM GMT
மியான்மரில்  சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

மியான்மரில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை அழைத்து வர விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
21 Sep 2022 8:02 AM GMT
மியான்மரில் பள்ளிக்கூடம் மீது வான்வழி தாக்குதல் - 11 சிறுவர்கள் பலி

மியான்மரில் பள்ளிக்கூடம் மீது வான்வழி தாக்குதல் - 11 சிறுவர்கள் பலி

மியான்மரில் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
20 Sep 2022 11:22 PM GMT
மியான்மர் நாட்டில் பிணை கைதிகளாக உள்ள தொழிலாளர்களை மீட்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்

மியான்மர் நாட்டில் பிணை கைதிகளாக உள்ள தொழிலாளர்களை மீட்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்

மியான்மர் நாட்டில் பிணை கைதிகளாக உள்ள தொழிலாளர்களை மீட்கவேண்டும் என மத்திய அரசை வைகோ வலியுறுத்தி உள்ளார்.
20 Sep 2022 1:44 PM GMT
மியான்மரில் சிக்கி தவிக்கும் என்ஜினீயர்களை உடனே மீட்க வேண்டும் -  ராமதாஸ்

மியான்மரில் சிக்கி தவிக்கும் என்ஜினீயர்களை உடனே மீட்க வேண்டும் - ராமதாஸ்

மியான்மருக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 300 என்ஜினீயர்களையும் மத்திய அரசு மீட்க வேண்டும் என கூறியுள்ளார்.
20 Sep 2022 8:50 AM GMT
மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - சீமான் வலியுறுத்தல்

மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - சீமான் வலியுறுத்தல்

மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
19 Sep 2022 2:24 PM GMT
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - வேல்முருகன்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - வேல்முருகன்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
19 Sep 2022 12:39 PM GMT