மராட்டியத்தில் துயர சம்பவம்: கோவில் கொட்டகை மீது மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி - 37 பேர் படுகாயம்
மராட்டியத்தில் கோவில் கொட்டகை மீது ராட்சத வேப்ப மரம் விழுந்து 7 பக்தர்கள் பலியானார்கள். 37 பேர் படுகாயமடைந்தனர்.
10 April 2023 8:49 PM GMTபெற்ற மகளை கழுத்தை நெரித்து கொன்று உடலை ஆற்றில் வீசிய தந்தை... அதிரவைக்கும் பிண்ணனி..!
கானாமல் போன பெண்ணின் சடலம் ஆற்றில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
7 April 2023 1:20 AM GMT16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..! போலீசார் விசாரணை
கொள்ளையடிக்கும் நோக்கில் சென்ற சிறுவன் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
6 April 2023 3:01 AM GMT11 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை
அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 April 2023 1:31 AM GMTகொசுவர்த்தி சுருளால் மூச்சு விட முடியாமல் தூக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்கள்.. ஒரு குடும்பத்திற்கே நேர்ந்த சோகம்..!
நச்சுத்தன்மை கொண்ட புகை வெளியேற வழி இல்லாததால் இந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
31 March 2023 8:07 AM GMTம.பி.: கோவில் படிக்கட்டு கிணறு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..!
மத்தியபிரதேசத்தில் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
31 March 2023 2:12 AM GMTடெல்லியில் சிகிச்சைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது
55 வயதான டாக்டர் தனது 4 வயது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனார்.
28 March 2023 11:35 PM GMTஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு !
3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.
28 March 2023 12:24 AM GMTகலவை எந்திரம் மின் கம்பியில் உரசியது- 3 சாலைப்பணியாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது அந்த எந்திரம் எதிர்பாராவிதமாக உரசியது.
28 March 2023 12:17 AM GMTமனைவியை பிரிந்த மன உளைச்சல்... கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட தெருவில் ஓடிய நபர்..!
தலைநகர் டெல்லியில் கத்தி, துப்பாக்கியுடன் பொதுவெளியில் ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
18 March 2023 1:45 PM GMTஉ.பி.: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதிப்பு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
16 March 2023 3:43 AM GMTதிருவிழாவுக்கு சென்ற 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.
13 March 2023 9:49 PM GMT