காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து; பிரதமர் மோடிக்கு நன்றி - ப.சிதம்பரம் பதிவு
முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
27 April 2024 2:37 PM GMTதேர்தல் அறிக்கையில் சொத்துகளை பகிர்ந்து அளிப்பதாக எங்கே சொல்லி இருக்கிறோம்.. ? - ராஜ்நாத்சிங்குக்கு ப.சிதம்பரம் கேள்வி
அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்புத்துறை மந்திரி தனது கண்ணியத்தை குறைக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 April 2024 11:05 PM GMTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் பிரதமர் மோடி - ப.சிதம்பரம்
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
24 April 2024 11:17 AM GMTமத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரசின் நோக்கம் - ப.சிதம்பரம்
மத வேறுபாடின்றி ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்று பா.ஜனதா புகாருக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
23 April 2024 10:59 PM GMTமோடி போல எந்த பிரதமரும் மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பிரதமர் தனக்கு முன்னாள் இருந்தவர்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
22 April 2024 5:35 PM GMTபா.ஜனதா இனி அரசியல் கட்சி அல்ல, மோடியை வழிபடும் வழிபாட்டு முறை: ப.சிதம்பரம் கடும் தாக்கு
அரசியல் கட்சியாக இல்லாமல், மோடியை வணங்கும் வழிபாட்டு முறையாக பா.ஜனதா மாறி விட்டதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
21 April 2024 11:12 PM GMTபா.ஜனதா தேர்தல் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம் - ப.சிதம்பரம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் இவர்கள் ஏன் காஷ்மீருக்கு தேர்தல் நடத்தவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
15 April 2024 10:58 PM GMTகுழாய்கள் மூலம் குடிநீர் தர முடியாதவர்கள் கேஸ் தருவதாக கூறுவது வேடிக்கை - ப.சிதம்பரம் பேட்டி
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பா.ஜ.க. ஒத்திப் போட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
15 April 2024 7:03 AM GMTதமிழ்நாட்டில் 'இந்தியா கூட்டணி' அமோக வெற்றி பெறும்... ப.சிதம்பரம் உறுதி
மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
13 April 2024 11:24 PM GMT'குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.விற்கு சென்றால் புனிதராகிவிடலாம்' - ப.சிதம்பரம்
பா.ஜ.க.வில் இருக்கும் எல்லோரும் புனிதர்களா? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 April 2024 10:25 AM GMTதமிழர்கள் என்று கூறும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - ப.சிதம்பரம்
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
7 April 2024 4:30 AM GMTதி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- ப.சிதம்பரம் பேட்டி
ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
6 April 2024 12:10 PM GMT