அழியும் உயிரினங்களுக்கு ஓவியத்தால் உயிரூட்டும் ஓவியர்
இயற்கை அன்னை நமக்கு அளித்தகொடையில் மிக முக்கியமானது மேற்கு தொடர்ச்சி மலை.
20 Aug 2023 6:33 AM GMTகொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில்250 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டர்:தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம் டம் பாறை அருகே 250 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
18 Aug 2023 6:45 PM GMTபெயிண்டர் மீது தாக்குதல்
புதுவையில் பெயிண்டரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Aug 2023 4:26 PM GMTலாரி சக்கரத்தில் சிக்கி பெயிண்டர் பலி
திருபுவனை அருகே மழைக்காக ஒதுங்கிய பெயிண்டர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பலியானார்.
25 July 2023 4:56 PM GMTகும்மிடிப்பூண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சாவு
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமையொட்டி உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
6 July 2023 10:34 AM GMTபெயிண்டருக்கு கொலைமிரட்டல்
அரியாங்குப்பம் அருகே பெயிண்டருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 July 2023 4:42 PM GMTஅப்பவே அப்படி... காதலியை அடைய 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்த ஓவியர்
இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு காதலியை அடைவதற்காக ஓவியர் 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்து சென்று உள்ளார்.
25 May 2023 1:36 PM GMTபொள்ளாச்சியில் பரபரப்பு:பெயிண்டரை பிளேடால் கழுத்தை அறுத்த டிரைவர் கைது
பொள்ளாச்சியில் பெயிண்டரை பிளேடால் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
1 May 2023 6:45 PM GMTஓவியராக மாறிய நடிகை ஷாம்லி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகி ஆனவர் ஷாம்லி. வீர சிவாஜி படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும்...
19 April 2023 1:51 AM GMTபெயிண்டரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது
கோவையில் செல்போன் தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 6:45 PM GMT