விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பூங்கா சீரமைக்கப்படுமா?

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பூங்கா சீரமைக்கப்படுமா?

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பூங்கா சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
2 Jan 2023 6:45 PM GMT
புதுக்குளம் பூங்கா மேம்படுத்தப்படுவது எப்போது?

புதுக்குளம் பூங்கா மேம்படுத்தப்படுவது எப்போது?

புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது, இருக்கைகள், மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. பூங்கா மேம்படுத்தப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் படகு சவாரி மீண்டும் இயக்க கோரிக்கை விடுக்கின்றனர்.
27 Dec 2022 6:42 PM GMT
ரூ.25 லட்சத்தில்பூங்கா புனரமைக்கும் பணி

ரூ.25 லட்சத்தில்பூங்கா புனரமைக்கும் பணி

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் ரூ.25 லட்சத்தில் பூங்கா புனரமைக்கும் பணி நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
26 Dec 2022 6:45 PM GMT
பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் - டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார்

பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் - டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார்

பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
29 Nov 2022 9:32 AM GMT
வருகிற 1-ந் தேதி பன்னரகட்டா பூங்கா திறப்பு

வருகிற 1-ந் தேதி பன்னரகட்டா பூங்கா திறப்பு

வருகிற 1-ந் தேதி பன்னரகட்டா பூங்கா திறக்கப்படுகிறது.
28 Oct 2022 6:45 PM GMT
நடைபயிற்சி பூங்காவை சீரமைக்கும் பணி

நடைபயிற்சி பூங்காவை சீரமைக்கும் பணி

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடைபயிற்சி பூங்காவை சீரமைக்கும் பணியை கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
17 Oct 2022 6:45 PM GMT
அரை நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாத பூங்கா

அரை நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாத பூங்கா

அமராவதி அணையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாத பூங்காைவ சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர.
10 Oct 2022 6:18 PM GMT
சென்னையில் ரூ.16 கோடி மதிப்பில் 42 புதிய பூங்காக்கள்; கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னையில் ரூ.16 கோடி மதிப்பில் 42 புதிய பூங்காக்கள்; கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.16 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் அமைக்கபடவுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
5 Oct 2022 3:31 PM GMT
ரூ.1¾ கோடியில் பூங்கா அமைக்கும் பணி

ரூ.1¾ கோடியில் பூங்கா அமைக்கும் பணி

செஞ்சி பி ஏரியில் ரூ.1¾ கோடியில் பூங்கா அமைக்கும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
2 Oct 2022 6:45 PM GMT
கொல்கத்தாவில் சாலை மற்றும் பூங்காவுக்கு பிரணாப் முகர்ஜி பெயர் - மம்தா பானர்ஜி கோரிக்கை

கொல்கத்தாவில் சாலை மற்றும் பூங்காவுக்கு 'பிரணாப் முகர்ஜி' பெயர் - மம்தா பானர்ஜி கோரிக்கை

கொல்கத்தாவில் சாலை மற்றும் பூங்காவுக்கு பிரணாப் முகர்ஜியின் பெயரை சூட்டுமாறு மேயருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.
25 Sep 2022 10:17 PM GMT
பெங்களூருவில் காற்று மாசை குறைக்க கூடுதல் பூங்கா

பெங்களூருவில் காற்று மாசை குறைக்க கூடுதல் பூங்கா

பெங்களூருவில் காற்று மாசை குறைக்க கூடுதல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
16 Sep 2022 6:45 PM GMT
எலகங்காவில் 350 ஏக்கரில் அடல்பிகாரி வாஜ்பாய் பூங்கா- மந்திரி முனிரத்னா தகவல்

எலகங்காவில் 350 ஏக்கரில் அடல்பிகாரி வாஜ்பாய் பூங்கா- மந்திரி முனிரத்னா தகவல்

எலகங்காவில் அடல்பிகாரி வாஜ்பாய் பூங்கா அமைக்கப்படும் என்று மந்திரி முனிரத்னா கூறினார்.
14 Sep 2022 4:37 PM GMT