விலங்குகளை பாதுகாக்க போராடும் நல் உள்ளம்..!

விலங்குகளை பாதுகாக்க போராடும் 'நல் உள்ளம்'..!

அல்பனா பார்டியா, விலங்குகள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு சார்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனர்களில் இவரும் ஒருவர்.
30 April 2023 8:32 AM GMT