ரஷிய அதிபர் தேர்தல்: 11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

ரஷிய அதிபர் தேர்தல்: 11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

வெளிநாடுகளில் வாழும் ரஷியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு சென்று வாக்களிக்கிறார்கள்.
15 March 2024 5:54 AM GMT
பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதன்முறை: மகளை முதல் பெண்மணியாக அறிவித்த அதிபர்

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதன்முறை: மகளை முதல் பெண்மணியாக அறிவித்த அதிபர்

ஆசிபா அலியை நாட்டின் முதல் பெண்மணியாக அதிபர் ஆசிப் அலி சர்தாரி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
11 March 2024 11:11 PM GMT
சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

"சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல" - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
11 March 2024 6:04 PM GMT
3 நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

3 நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

மொரிஷியஸ் நாட்டில் நாளை தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது.
11 March 2024 9:07 AM GMT
பாகிஸ்தானின் 14-வது அதிபர்.. ஆசிப் அலி சர்தாரி இரண்டாவது முறையாக பதவியேற்பு

பாகிஸ்தானின் 14-வது அதிபர்.. ஆசிப் அலி சர்தாரி இரண்டாவது முறையாக பதவியேற்பு

ஆசிப் அலி சர்தாரியின் பதவியேற்பு விழா தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்றது
10 March 2024 10:48 PM GMT
பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

பாகிஸ்தானின் ஜனாதிபதியாக 2-வது முறை ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க உள்ளார்.
9 March 2024 4:00 PM GMT
பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆகிறார் ஆசிப் அலி சர்தாரி...?

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆகிறார் ஆசிப் அலி சர்தாரி...?

68 வயது ஆகும் சர்தாரி, 2008 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார்.
15 Feb 2024 8:42 AM GMT
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்

பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்

சுக்னா குமாரி தியோ, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.
11 Feb 2024 12:14 AM GMT
எங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் - பி.டி.ஐ. தலைவர் கோஹர் கான்

எங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் - பி.டி.ஐ. தலைவர் கோஹர் கான்

இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அழைப்பு விடுப்பார் என்று கோஹர் கான் தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 9:35 PM GMT
புற்றுநோய் பாதிப்பு: நமீபியா அதிபர் காலமானார்

புற்றுநோய் பாதிப்பு: நமீபியா அதிபர் காலமானார்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நமீபியா அதிபர் காலமானார்.
4 Feb 2024 6:38 AM GMT
நாடாளுமன்றத்தில் 1.15 மணி நேரம் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

நாடாளுமன்றத்தில் 1.15 மணி நேரம் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாஜக அரசின் 10 ஆண்டுகள் சாதனைகள் குறித்து பேசினார்.
31 Jan 2024 7:49 AM GMT
டெல்லியில் இன்று கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தினம் - ஜனாதிபதி கலந்து கொள்கிறார்

டெல்லியில் இன்று கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தினம் - ஜனாதிபதி கலந்து கொள்கிறார்

2023-ம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை ஜனாதிபதி இன்று வழங்க உள்ளார்.
25 Jan 2024 4:33 AM GMT