தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
6 Jan 2024 1:34 PM GMT
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
20 Dec 2023 9:22 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை

தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்தியக் குழு பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
14 Dec 2023 6:27 AM GMT
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 Dec 2023 12:11 PM GMT
என்னுடைய பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை - இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

என்னுடைய பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை - இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினரை நிவாரணப் பணிகளில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.
5 Dec 2023 5:42 PM GMT
இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்..!! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்..!! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Dec 2023 6:03 PM GMT
சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
22 Nov 2023 7:54 AM GMT
பெருமாள்முருகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பெருமாள்முருகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
20 Nov 2023 1:50 PM GMT
நாவலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் கிடையாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாவலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் கிடையாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தென்சென்னை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
18 Oct 2023 7:22 AM GMT
இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை பயணம்

'இந்தியா' கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை பயணம்

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.
30 Aug 2023 7:53 PM GMT
ஜப்பானில் புல்லட் ரெயிலில் பயணம் செய்யும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஜப்பானில் புல்லட் ரெயிலில் பயணம் செய்யும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 May 2023 3:11 AM GMT
முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு காப்பரணாக இருப்போம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

'முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு காப்பரணாக இருப்போம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு காப்பரணாக இருப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 March 2023 3:31 PM GMT