முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய தருமபுரம் ஆதீனம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய தருமபுரம் ஆதீனம்

நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வெள்ளி செங்கோலை வழங்கினார்.
7 April 2024 4:20 PM GMT
திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் - டிரோன்கள் பறக்கத் தடை

திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் - டிரோன்கள் பறக்கத் தடை

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
3 April 2024 2:21 AM GMT
அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

அரபிக்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்ற முஹைதீன், எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்தார்.
9 March 2024 11:02 AM GMT
மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
1 March 2024 1:39 PM GMT
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
28 Feb 2024 6:57 AM GMT
இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
25 Jan 2024 5:18 PM GMT
திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது

திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது

செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
25 Jan 2024 11:03 AM GMT
சிராவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

சிராவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

சிராவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
18 Jan 2024 1:29 AM GMT
தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடு கிடைத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
8 Jan 2024 11:48 AM GMT
உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநாட்டில் தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
7 Jan 2024 4:39 AM GMT
தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
6 Jan 2024 1:34 PM GMT
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
20 Dec 2023 9:22 AM GMT