பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க கோரிய மனுக்கள் தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க கோரிய மனுக்கள் தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

நெருக்கமாக உள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Aug 2022 8:59 PM GMT
கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூரில் கடைக்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் 2 பேர் வெட்டினர். இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
5 Aug 2022 8:12 AM GMT
ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் ரூ.4¼ லட்சம் அபேஸ்

ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் ரூ.4¼ லட்சம் அபேஸ்

பர்கூர் ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் சிறிய முதலீட்டில் அதிக வருமானம் கிடைப்பதாக கூறி ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
8 July 2022 5:36 PM GMT
தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை நடந்தது.
8 July 2022 4:58 PM GMT
கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கூடுவாஞ்சேரி அருகே கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
7 July 2022 3:23 AM GMT
மீஞ்சூர் பஜாரில் கடைக்குள் புகுந்த டேங்கர் லாரி

மீஞ்சூர் பஜாரில் கடைக்குள் புகுந்த டேங்கர் லாரி

மீஞ்சூர் பஜாரில் டேங்கர் லாரி கடைக்குள் புகுந்தது.
16 Jun 2022 6:18 AM GMT
கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
5 Jun 2022 11:20 AM GMT
கடைக்குள் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு: தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்

கடைக்குள் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு: தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்

திருவள்ளூரில் கடைக்குள் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
4 Jun 2022 9:49 AM GMT
கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்

கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்

ஜூஸ் குடித்ததற்கு பணம் கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்
23 May 2022 6:21 PM GMT
வாடகை செலுத்தாத கடைக்கு சீல்

வாடகை செலுத்தாத கடைக்கு 'சீல்'

வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
19 May 2022 9:41 PM GMT
சேலம் நகைக்கடையில் போலீசார் சோதனை

சேலம் நகைக்கடையில் போலீசார் சோதனை

சேலம்:சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி ெதாடர்பாக சேலம் நகைக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். நகைச்சீட்டு சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் தங்கராஜ்....
19 May 2022 7:55 PM GMT