மனநிலையை மேம்படுத்தும் ஸ்டிரெஸ் பால்

மனநிலையை மேம்படுத்தும் 'ஸ்டிரெஸ் பால்'

ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும்போது, அது உள்ளங்கைப் பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்களையும் வெளியேற்றும்.
10 Sep 2023 1:30 AM GMT