சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

விழுப்புரம் பகுதி சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 Aug 2023 6:45 PM GMT
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தையொட்டி நேற்று, பெரியகுளம், போடி பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
13 Aug 2023 6:45 PM GMT
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
11 Aug 2023 6:45 PM GMT
ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
28 July 2023 6:45 PM GMT
கோவில்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் உத்தரவு ரத்து

கோவில்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் உத்தரவு ரத்து

கோவில்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
27 July 2023 4:57 PM GMT
திருக்கோவில்களுக்கான ஆடி மாத சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

திருக்கோவில்களுக்கான ஆடி மாத சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவை அமைச்சர் சேகர் பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
18 July 2023 1:29 PM GMT
சனி பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு

சனி பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு

சனி பிரதோஷத்தையொட்டி நேற்று, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
15 July 2023 6:45 PM GMT
கோவில்களுக்கு ஆன்மிக பயணம் சென்ற சாய்பல்லவி

கோவில்களுக்கு ஆன்மிக பயணம் சென்ற சாய்பல்லவி

நடிகைகளில் சிலர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கு கடலில் குளிக்கும் புகைப்படங்களையும், இடங்களை...
9 July 2023 6:42 AM GMT
ஞாயிறு விடுமுறை, இலவச பயணம் எதிரொலி: கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் பெண்கள்

ஞாயிறு விடுமுறை, இலவச பயணம் எதிரொலி: கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் பெண்கள்

ஞாயிறு விடுமுறை, இலவச பயணம் எதிரொலியாக கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு பெண்கள் படையெடுத்தனர்.
17 Jun 2023 8:57 PM GMT
ஹரித்துவார், ரிஷிகேஷ் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பு

ஹரித்துவார், ரிஷிகேஷ் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பு

ஹரித்துவார், ரிஷிகேஷ், டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
5 Jun 2023 5:09 AM GMT
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சை மழவேனிற்காடு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Jun 2023 5:47 PM GMT
தமிழ்நாடு கோவில்களின் தகவல்களை அறிய புதிய செல்போன் செயலி தொடக்கம்

தமிழ்நாடு கோவில்களின் தகவல்களை அறிய புதிய செல்போன் செயலி தொடக்கம்

திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களில் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
19 May 2023 8:33 AM GMT