திரிஷா விவகாரம்: மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 9:38 AM GMTஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - திரிஷா நோட்டீஸ்
24 மணிநேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
22 Feb 2024 8:10 AM GMTஅவதூறு பேச்சு - நடிகை திரிஷா எச்சரிக்கை
கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 12:43 PM GMT18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா
கடந்த 2006ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Feb 2024 9:04 AM GMTஎன்னை சாய்த்தாலே.. புடவையில் அசத்தும் திரிஷா
நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
1 Dec 2023 6:37 PM GMTதிரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்..!
வீடியோ ஆதாரத்துடன் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
26 Nov 2023 10:26 AM GMTதவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை: நடிகை திரிஷா
நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் இன்று காலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
24 Nov 2023 10:17 AM GMTஎனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு - மன்சூர் அலிகான் அறிக்கை
நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
24 Nov 2023 5:25 AM GMTநீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல - மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் செய்யப்பட்டது.
23 Nov 2023 10:26 AM GMTமன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு
மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
23 Nov 2023 5:18 AM GMT"என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி" மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
21 Nov 2023 5:01 AM GMTதிரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2023 7:01 AM GMT