
மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதல்; கோவில் பூசாரி பலி
மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதலில் கோவில் பூசாரி பலியானார்.
13 Nov 2022 2:28 PM GMT
ஆவடி அருகே சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல் - இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலி
ஆவடி அருகே சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு கன்டெய்னர் லாரி மோதியது. இதில் இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலியானார்.
11 Nov 2022 10:08 AM GMT
லாரிகள் மோதல்; டிரைவர்கள் படுகாயம்
நாலாட்டின்புத்தூர் அருகே மினி லாரி, கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 Nov 2022 6:45 PM GMT
லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்: ஆட்டோ டிரைவர் உடல் சிதைந்து சாவு
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
14 Aug 2022 2:02 AM GMT
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; டீக்கடைக்காரர் சாவு
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் டீக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
10 Aug 2022 12:56 PM GMT
கார் மீது லாரி மோதல்; 3 கல்லூரி மாணவிகள் படுகாயம்
மணிப்பால் அருகே கார் மீது லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
4 Aug 2022 3:15 PM GMT
லாரிகள் மோதி டிரைவர் பலி
விழுப்புரம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவா் உயிாிழந்தாா்.
9 July 2022 4:37 PM GMT