ஐரோப்பாவில் இருந்தபோது 5 நாட்கள் பட்டினி கிடந்தேன் - இன்போசிஸ் நிறுவனர் உருக்கம்

ஐரோப்பாவில் இருந்தபோது '5 நாட்கள் பட்டினி கிடந்தேன்' - இன்போசிஸ் நிறுவனர் உருக்கம்

50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டு பயணித்ததாக ஐ.நா. நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனர் தெரிவித்தார்.
3 April 2024 7:33 PM GMT