அமெரிக்கா:  நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம்

அமெரிக்கா: நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம்

இந்திய மாணவர் மரணம் பற்றிய முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என இந்திய தூதரகம் தெரிவித்தது.
18 March 2024 4:26 PM GMT
அமெரிக்கா-நைஜர் இடையே ராணுவ ஒப்பந்தம் முறிவு

அமெரிக்கா-நைஜர் இடையே ராணுவ ஒப்பந்தம் முறிவு

அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக நைஜர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
17 March 2024 10:21 PM GMT
சி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்

சி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்

சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 March 2024 2:53 PM GMT
அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாராட்டு

அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாராட்டு

அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
13 March 2024 2:21 PM GMT
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் -  அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் - அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளதாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 March 2024 9:04 AM GMT
சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்

சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்

சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
8 March 2024 10:11 AM GMT
அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி

அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி

விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கிடைத்தபோதிலும், விமான நிலையத்தை நெருங்குவதற்குள் விபத்துக்குள்ளானது.
5 March 2024 9:58 AM GMT
காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்

காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்

காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
2 March 2024 2:52 AM GMT
அமெரிக்காவில் பயங்கரம்.. குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பயங்கரம்.. குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை

சீக்கியர்கள் மீதான வெறுப்புணர்வினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
1 March 2024 7:42 AM GMT
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா

போர் விமானங்களை இடைமறித்து தாக்கும் பயிற்சியை அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நடத்தியது.
24 Feb 2024 2:39 AM GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை

ஓட்டல் உரிமையாளர் படுகொலைக்கு ‘ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Feb 2024 12:24 PM GMT
உத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி

உத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி

உத்தரகாண்டில் சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப் போகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
13 Feb 2024 11:00 PM GMT