அமெரிக்காவில் பயங்கரம்.. குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை
சீக்கியர்கள் மீதான வெறுப்புணர்வினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
1 March 2024 7:42 AM GMTவடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா
போர் விமானங்களை இடைமறித்து தாக்கும் பயிற்சியை அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நடத்தியது.
24 Feb 2024 2:39 AM GMTஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை
ஓட்டல் உரிமையாளர் படுகொலைக்கு ‘ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Feb 2024 12:24 PM GMTஉத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி
உத்தரகாண்டில் சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப் போகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
13 Feb 2024 11:00 PM GMT4 நாள் பயணமாக ராணுவ தளபதி அமெரிக்கா சென்றார்
அமெரிக்க பயணத்தின் போது மனோஜ் பாண்டே பென்டகனுக்கும் செல்ல இருக்கிறார்.
12 Feb 2024 6:45 PM GMTபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வன்முறை - அமெரிக்கா கவலை
பாகிஸ்தானில் நடந்த வன்முறைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான தடைக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.
9 Feb 2024 5:43 PM GMTஅமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி: இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல்; மற்றொரு மாணவர் மரணம்
அமெரிக்காவில் 2024-ம் ஆண்டில் இந்திய மாணவர்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும்.
7 Feb 2024 10:37 AM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
அமெரிக்க, இங்கிலாந்து படைகளின் தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி அமைப்பு கூறியுள்ளது.
13 Jan 2024 3:59 AM GMTஹவுதி மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
12 Jan 2024 4:35 PM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்
இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 2:13 AM GMTசெங்கடலில் வணிக கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஹவுதி இயக்கம் தாக்குதல் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ஈரானால் ஹவுதிக்கு வழங்கப்படும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் என ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
11 Jan 2024 3:38 PM GMTஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 Jan 2024 10:41 PM GMT