ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிக்கப்படும் - ஜோ பைடன் அறிவிப்பு

"ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிக்கப்படும்" - ஜோ பைடன் அறிவிப்பு

உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும், செயல் ரீதியாகவும், அளித்து வரும் உதவிகள் அதிகரிக்க நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்தனர்.
30 Jun 2022 10:10 PM GMT
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு... இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு... இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இருந்து அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு முதலீடுகள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 Jun 2022 11:08 AM GMT
அணு ஆயுத சோதனை; வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

"அணு ஆயுத சோதனை; வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்" - அமெரிக்கா வலியுறுத்தல்

ஆபத்தான அணு ஆயுத சோதனைக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 7:30 AM GMT
அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க ஒன்றிணைந்த செயல்பாடு - அமெரிக்கா, பிரேசில் அதிபர்கள் ஒப்புதல்

அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க ஒன்றிணைந்த செயல்பாடு - அமெரிக்கா, பிரேசில் அதிபர்கள் ஒப்புதல்

அமேசான் காடுகள் மேலும் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட அமெரிக்கா-பிரேசில் அதிபர்கள் ஒப்புக்கொண்டனர்.
10 Jun 2022 4:58 PM GMT
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; இன்ஸ்டாகிராமில் முன்கூட்டியே தகவலை பகிர்ந்த குற்றவாளி

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; இன்ஸ்டாகிராமில் முன்கூட்டியே தகவலை பகிர்ந்த குற்றவாளி

ராமோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கிகளுடன் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
25 May 2022 7:58 AM GMT