தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை நீட்டிப்பு
திருச்செந்தூரில் கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
5 May 2024 11:56 AM GMTதென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர பகுதிகளில் ரெட் அலர்ட் ஏன்?
நாளை இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 May 2024 6:26 AM GMTகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.
4 May 2024 5:59 AM GMTதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
30 April 2024 12:09 AM GMTவேட்பாளர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு: சசி தரூர் எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பா.ஜனதா வேட்பாளர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தியதாக, சசி தரூர் எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 April 2024 8:35 PM GMTஇஸ்ரேலுக்கு எதிராக... அடுத்த 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் எச்சரிக்கை
இஸ்ரேலில், இணையதள சேவைகள் பாதிக்கப்பட கூடும். பொய்யான செய்திகள் பரவ கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரித்து உள்ளது.
4 April 2024 2:25 AM GMTவருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்
அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
30 March 2024 1:42 AM GMTபாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி தெரிவித்தார்.
21 March 2024 5:37 AM GMTசென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி - போலீசார் எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இதுதொடர்பாக வீடியோவில் பரவும் பெண்ணின் குரல் பழமையான சம்பவம் என்றும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 March 2024 5:48 PM GMTமுழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2024 5:27 PM GMTகனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
5 Jan 2024 3:03 PM GMTஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 Jan 2024 10:41 PM GMT