யூ டியூப் பார்த்து நகை பறித்த 2 வாலிபர்கள் கைது - முதல் முயற்சியிலேயே பிடிபட்டனர்

'யூ டியூப்' பார்த்து நகை பறித்த 2 வாலிபர்கள் கைது - முதல் முயற்சியிலேயே பிடிபட்டனர்

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி என்று ‘யூ டியூப்’ பார்த்து நகை பறித்த 2 வாலிபர்கள் முதல் முயற்சியிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
8 Feb 2023 6:20 AM GMT