மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது - வனத்துறை தகவல்

மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது - வனத்துறை தகவல்

மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளார்.
25 Jun 2023 5:24 AM GMT
கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு உடல்நலம் பாதிப்பு.!

கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு உடல்நலம் பாதிப்பு.!

அரிக்கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால், அதற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Jun 2023 8:52 AM GMT
அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு

அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு

அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துள்ளது.
16 Jun 2023 12:28 PM GMT
குமரி வனப்பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானை-வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு

குமரி வனப்பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானை-வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு

அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
11 Jun 2023 6:37 AM GMT
கேரளாவில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு பூஜை

கேரளாவில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு பூஜை

கேரள மாநிலம், பாலக்காட்டில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
11 Jun 2023 3:23 AM GMT
அரிக்கொம்பன் யானை கன்னியாகுமரிக்குள் நுழைய வாய்ப்பு? - மக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறை தகவல்

'அரிக்கொம்பன்' யானை கன்னியாகுமரிக்குள் நுழைய வாய்ப்பு? - மக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறை தகவல்

‘அரிக்கொம்பன்’ யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
10 Jun 2023 6:07 PM GMT
அமைதி நிலைக்கு மாறிய அரிக்கொம்பன்.. ஸ்டைலாக புல்லை கழுவி சாப்பிடும் காட்சிகள்.!

அமைதி நிலைக்கு மாறிய அரிக்கொம்பன்.. ஸ்டைலாக புல்லை கழுவி சாப்பிடும் காட்சிகள்.!

வனப்பகுதியில் உள்ள புற்களை பிடுங்கி கழுவி உண்ணும் காட்சிகளை, வனத்துறை பகிரிந்துள்ளது.
8 Jun 2023 2:08 AM GMT
வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு

வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு

வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை நடமாட்டம் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி கூறினார்.
6 Jun 2023 8:52 PM GMT
அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

'அரிக்கொம்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

கடந்த 10 நாட்களாக தேனி மாவட்ட மக்களை கதிகலங்க வைத்த 'அரிக்கொம்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
6 Jun 2023 12:02 AM GMT
அரிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கை

அரிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கை

மக்களை அச்சுறுத்திவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது.
30 May 2023 5:24 AM GMT
அரிக்கொம்பன் யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு..!

'அரிக்கொம்பன்' யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு..!

கம்பம் அருகே அரிக்கொம்பன் யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழந்தார்.
30 May 2023 1:43 AM GMT
அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3-வது நாளாக முயற்சி..!

அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3-வது நாளாக முயற்சி..!

அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
29 May 2023 3:19 AM GMT