அரியலூர்: ரூ.32.94 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்...!
அரியலூரில் நடந்த நிகழ்ச்சியில் 25.20 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
29 Nov 2022 6:51 AM GMTஅரியலூரில் வடிகால் குழாய்க்குள் சிக்கிய நாய்க்குட்டிகளை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்
கயிற்றைக் கட்டி குழாய்க்குள் சென்று, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
16 Nov 2022 2:10 PM GMTஆற்றில் கரைந்த உயிர்கள்... அரியலூர் ரெயில் விபத்து
எதிர்பாராத ஒன்று எதிர்பாராத நேரத்தில் நடப்பதற்கு பெயர்தான் விபத்து.
6 Nov 2022 7:31 AM GMTபட்டப்பகலில் நகைக்காக 2 பெண்கள் வெட்டிக்கொலை; அரியலூரில் பரபரப்பு
பட்டப்பகலில் 2 பெண்கள் நகைக்காக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Oct 2022 11:13 PM GMTஅரியலூர்: 10 பரோட்டா சாப்பிட்டால் காசு தர வேண்டாம் - சாப்பிட்ட நபருக்கு ரூ.100 பரிசு
உடையார்பாளையம் அருகே தனியார் ஓட்டல் சார்பில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
3 Oct 2022 3:35 AM GMTஅரியலூரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்
குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டதை வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்தனர்.
23 July 2022 1:27 PM GMTஅரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
19 July 2022 3:51 AM GMTஅரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும்: ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
17 July 2022 4:52 PM GMTஅரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவி தற்கொலை
நாடுமுழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
16 July 2022 12:24 PM GMTஅரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி: பொதுமக்கள் பீதி
அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் விமானம் ஒன்று விழுந்ததாக பொது மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.
28 Jun 2022 12:24 PM GMT