தி.மு.க. அரசின் திறமையின்மையை மூடி மறைக்க வானிலை மையத்தின்மீது முதல்-அமைச்சர் பழிபோடுகிறார் - ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. அரசின் திறமையின்மையை மூடி மறைக்க வானிலை மையத்தின்மீது முதல்-அமைச்சர் பழிபோடுகிறார் - ஓ.பன்னீர்செல்வம்

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடவில்லை என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 Dec 2023 9:11 AM GMT
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு: வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் பேட்டி

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு: வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் பேட்டி

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
19 Dec 2023 12:14 PM GMT
5 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு - இந்திய வானிலை மையம் தகவல்

5 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு - இந்திய வானிலை மையம் தகவல்

மிக்ஜம் புயல் தற்போது ஜார்கண்ட் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2023 5:22 AM GMT
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 7:27 AM GMT
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
3 Nov 2023 5:16 AM GMT
அடுத்த 24 மணி நேரத்தில் பிபோர்ஜோய் புயல் தீவிர புயலாக வலுவடையும் - இந்திய வானிலை மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் 'பிபோர்ஜோய்' புயல் தீவிர புயலாக வலுவடையும் - இந்திய வானிலை மையம் தகவல்

‘பிபோர்ஜோய்’ புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Jun 2023 9:30 PM GMT
மோக்கா புயல்  அதிவேகத்தில் நகருகிறது ..! இந்திய வானிலை மையம் தகவல்

'மோக்கா' புயல் அதிவேகத்தில் நகருகிறது ..! இந்திய வானிலை மையம் தகவல்

மோக்கா புயல் அதிவேகத்தில் நகருகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
12 May 2023 7:51 AM GMT
மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
13 April 2023 3:13 PM GMT
தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்-இந்திய வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்-இந்திய வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவ மழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
12 April 2023 2:13 AM GMT
இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு - இந்திய வானிலை மையம் கணிப்பு

"இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு" - இந்திய வானிலை மையம் கணிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும்.
1 March 2023 7:24 AM GMT
தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Nov 2022 4:16 AM GMT