பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் எதிரொலியாக பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார்.
12 Dec 2022 4:30 AM GMT
கோமுகி, மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்:  வானாபுரத்தில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது  உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் நேரடி போக்குவரத்து துண்டிப்பு

கோமுகி, மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: வானாபுரத்தில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் நேரடி போக்குவரத்து துண்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரத்தில் 13 செ.மீ. மழை நேற்று கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் இடையேயான நேரடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 6:45 PM GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு ஜலகாம்பாறையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.
19 Oct 2022 7:10 PM GMT
கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு:  முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு: முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றும் அளவு அதிகரித்துள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
9 Aug 2022 4:23 PM GMT
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை கடந்ததால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 May 2022 8:20 PM GMT