பாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான ஜெய்ஸ்ரீராம் முழக்கம்:  ட்ரெண்டாகும் #Sorry_Pakistan

பாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான 'ஜெய்ஸ்ரீராம்' முழக்கம்: ட்ரெண்டாகும் '#Sorry_Pakistan'

பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி செல்லும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
15 Oct 2023 1:34 PM GMT
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 4:00 PM GMT
லைவ்; உலக கோப்பை கிரிக்கெட்: ரோகித் அதிரடி ஆட்டம்...பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

லைவ்; உலக கோப்பை கிரிக்கெட்: ரோகித் அதிரடி ஆட்டம்...பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
14 Oct 2023 9:05 AM GMT
ஏன் இந்த சிறப்பு கவனிப்பு..? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்

ஏன் இந்த சிறப்பு கவனிப்பு..? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்

பாகிஸ்தான் வீரர்களை வரவேற்று விளையாட வைப்பதும், அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதும் சரியானதல்ல என்று கருத்துகளை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
13 Oct 2023 12:09 PM GMT
உலக கோப்பை கிரிக்கெட்; அத்துமீறிய ரசிகருக்கு ஐ.சி.சி. தடை

உலக கோப்பை கிரிக்கெட்; அத்துமீறிய ரசிகருக்கு ஐ.சி.சி. தடை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கிரிக்கெட் ரசிகர் ஜார்வோவுக்கு ஐ.சி.சி. தடை விதித்து உள்ளது.
8 Oct 2023 9:00 PM GMT
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழப்பு; களத்தில் விராட் கோலி கூறியது என்ன...? ராகுல் பேட்டி

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழப்பு; களத்தில் விராட் கோலி கூறியது என்ன...? ராகுல் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
8 Oct 2023 5:09 PM GMT
உலக கோப்பை கிரிக்கெட்:  இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில்  தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்துள்ளது.
7 Oct 2023 1:04 PM GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்:  ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வங்காளதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
7 Oct 2023 11:45 AM GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: சென்னையில்  சிறப்பு ரெயில் இயக்கம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: சென்னையில் சிறப்பு ரெயில் இயக்கம்

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
7 Oct 2023 6:51 AM GMT
உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
28 Sep 2023 2:35 PM GMT
இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று அரைஇறுதியில் இங்கிலாந்துடன் மோதுகிறது.
9 Nov 2022 9:10 PM GMT
இளம் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங்

இளம் நட்சத்திரம் 'அர்ஷ்தீப் சிங்'

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணிக்காக விளையாடும் அர்ஷ்தீப் சிங் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகிறார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத் திரம் பும்ராவின் இடத்தை, தன்னுடைய பந்துவீச்சினால் நிரப்பியிருக்கும் அவர், வீசும் முதல் ஓவர்களிலேயே சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுகிறார். 23 வயதே ஆகும், இந்த இளம் நட்சத்திரத்தின் சுவாரசிய தகவல்கள் இதோ...
5 Nov 2022 7:39 AM GMT