![கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/12/500x300_1443716-goldchainerobbary1.webp)
கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Aug 2023 9:42 AM GMT![சர்வதேச பழங்குடியினர் தின விழிப்புணர்வு பேரணி சர்வதேச பழங்குடியினர் தின விழிப்புணர்வு பேரணி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/10/500x300_1439715-18.webp)
சர்வதேச பழங்குடியினர் தின விழிப்புணர்வு பேரணி
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் சர்வதேச பழங்குடியினர் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
10 Aug 2023 12:19 PM GMT![கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து ரூ.1½ லட்சம் பணம் திருட்டு கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து ரூ.1½ லட்சம் பணம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/06/500x300_1431962-14.webp)
கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து ரூ.1½ லட்சம் பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 Aug 2023 11:27 AM GMT![கும்மிடிப்பூண்டியில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி கும்மிடிப்பூண்டியில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/06/500x300_1431939-12.webp)
கும்மிடிப்பூண்டியில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டியில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுக்கவிடாமல் உறவினர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
6 Aug 2023 10:41 AM GMT![கும்மிடிப்பூண்டி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு கும்மிடிப்பூண்டி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/31/500x300_1420661-20.webp)
கும்மிடிப்பூண்டி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
இளநீர் பறிக்க முயன்றபோது, தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.
31 July 2023 1:30 PM GMT![கும்மிடிப்பூண்டி அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/28/500x300_1415724-16.webp)
கும்மிடிப்பூண்டி அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 July 2023 11:44 AM GMT![கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/21/500x300_1402841-cni23july2112.webp)
கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2023 8:59 AM GMT![கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/07/20/500x300_1401107-13.webp)
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மினி லாரியில் கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2023 12:05 PM GMT![கும்மிடிப்பூண்டி அருகே காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது - 20 கிலோ பறிமுதல் கும்மிடிப்பூண்டி அருகே காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது - 20 கிலோ பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/18/500x300_1397099-arrest06.webp)
கும்மிடிப்பூண்டி அருகே காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது - 20 கிலோ பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கோயம்புத்தூருக்கு காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 8:26 AM GMT![கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/17/500x300_1395293-28.webp)
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
17 July 2023 12:07 PM GMT![கும்மிடிப்பூண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சாவு கும்மிடிப்பூண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/06/500x300_1374464-cni23july0608.webp)
கும்மிடிப்பூண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சாவு
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமையொட்டி உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
6 July 2023 10:34 AM GMT![மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/30/500x300_1364481-cni23jun3011.webp)
மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது
கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.
30 Jun 2023 11:01 AM GMT