
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 7:15 AM
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்து ரூ.3 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Sept 2023 7:38 AM
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Sept 2023 2:15 AM
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
17 Sept 2023 7:42 AM
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sept 2023 4:43 AM
கும்மிடிப்பூண்டி அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்; 11-ம் வகுப்பு மாணவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி 11-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Sept 2023 8:11 AM
கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Sept 2023 7:41 AM
ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா
ஆதிதிராவிட பெண்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடைபெற்றது.
12 Sept 2023 10:06 AM
சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Sept 2023 2:50 PM
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
10 Sept 2023 2:03 PM
இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு; அண்ணன் கைது
தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 1:53 PM
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை மின்தடை
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
8 Sept 2023 12:37 PM