வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது...!

வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது...!

கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும்.
22 Dec 2023 1:33 AM GMT
சமையல் கியாஸ் மானியம் வழங்க விவரங்கள் சேகரிப்பு

சமையல் கியாஸ் மானியம் வழங்க விவரங்கள் சேகரிப்பு

சமையல் கியாஸ் மானியம் வழங்க செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலம் நுகர்வோர் விவரங்களை சேகரிக்க குடிமைப்பொருள் வழங்கல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
29 Sep 2023 4:03 PM GMT
கொருக்குப்பேட்டையில் சமையல் கியாஸ் சிலிண்டரை திருடிச் செல்லும் டிப்-டாப் ஆசாமி - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரல்

கொருக்குப்பேட்டையில் சமையல் கியாஸ் சிலிண்டரை திருடிச் செல்லும் டிப்-டாப் ஆசாமி - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரல்

கொருக்குப்பேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும் டிப்-டாப் ஆசாமி ஒருவர் சமையல் கியாஸ் சிலிண்டரை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
6 Aug 2023 3:20 AM GMT
உ.பி.: சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த நீர்; காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

உ.பி.: சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த நீர்; காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

உத்தர பிரதேசத்தில் சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து நீர் கசிந்தது பற்றி காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
25 Jun 2023 3:04 PM GMT
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - வணிக சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிப்பு

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - வணிக சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிப்பு

வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று முதல் ரூ.50 உயர்ந்துள்ளது. இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் அதிகரித்து இருக்கிறது.
2 March 2023 1:01 AM GMT
கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.
2 Dec 2022 11:09 AM GMT