![பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி - சிலிண்டர் டெலிவரி செய்த தொழிலாளி பலி...! பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி - சிலிண்டர் டெலிவரி செய்த தொழிலாளி பலி...!](https://media.dailythanthi.com/h-upload/2022/12/09/500x300_1027927-untitled-7.webp)
பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி - சிலிண்டர் டெலிவரி செய்த தொழிலாளி பலி...!
சிவகங்கையில் அதிக காற்று வீசியதில் சிலிண்டர் டெலிவரி செய்ய சென்றவர் மீது கண்ணாடி விழுந்து உயிரிழந்தார்.
9 Dec 2022 11:40 AM GMT![சிவகங்கை பேருந்து நிலைய கடையில் தீவிபத்து - தீயணைப்புத்துறையின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு சிவகங்கை பேருந்து நிலைய கடையில் தீவிபத்து - தீயணைப்புத்துறையின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/12/04/500x300_1018116-state-06.webp)
சிவகங்கை பேருந்து நிலைய கடையில் தீவிபத்து - தீயணைப்புத்துறையின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, அருகில் இருக்கும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
4 Dec 2022 12:55 PM GMT![சிவகங்கை: பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் படுகாயம் சிவகங்கை: பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/29/500x300_1008559-state-02.webp)
சிவகங்கை: பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் படுகாயம்
பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது 2 தொழிலாளர்கள் மீது வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
29 Nov 2022 10:53 AM GMT![சிவகங்கையில் ரேஷன் பொருட்களை திருடிய சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் கைது சிவகங்கையில் ரேஷன் பொருட்களை திருடிய சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/11/20/500x300_992328-state-08.webp)
சிவகங்கையில் ரேஷன் பொருட்களை திருடிய சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் கைது
தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Nov 2022 4:25 PM GMT![கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - கொடூரத் தாய்க்கு போலீஸ் வலைவீச்சு...! கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - கொடூரத் தாய்க்கு போலீஸ் வலைவீச்சு...!](https://media.dailythanthi.com/h-upload/2022/10/23/500x300_937196-untitled-7.webp)
கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - கொடூரத் தாய்க்கு போலீஸ் வலைவீச்சு...!
கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2022 6:29 AM GMT![சிவகங்கை மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு சிவகங்கை மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2022/10/22/500x300_935395-untitled-15.webp)
சிவகங்கை மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2022 10:25 AM GMT![கோர விபத்தில் 108 ஆம்புலன்ஸ்: நிறைமாத கர்ப்பிணியும் தாயும் பலி - நெஞ்சை உலுக்கும் சோகம் கோர விபத்தில் 108 ஆம்புலன்ஸ்: நிறைமாத கர்ப்பிணியும் தாயும் பலி - நெஞ்சை உலுக்கும் சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2022/10/21/500x300_933209-untitled-4.webp)
கோர விபத்தில் 108 ஆம்புலன்ஸ்: நிறைமாத கர்ப்பிணியும் தாயும் பலி - நெஞ்சை உலுக்கும் சோகம்
சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது தாயும் உயிரிழந்து உள்ளனர்.
21 Oct 2022 4:40 AM GMT![சிவகங்கை: அகழாய்வு பணியில் இரும்பு வாள், குவளைகள் கண்டுபிடிப்பு சிவகங்கை: அகழாய்வு பணியில் இரும்பு வாள், குவளைகள் கண்டுபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/09/30/500x300_903746-6.webp)
சிவகங்கை: அகழாய்வு பணியில் இரும்பு வாள், குவளைகள் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
30 Sep 2022 3:53 AM GMT![என்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச்செயலாளரின் அறிவுரையே காரணம் - அதிமுக நகர செயலாளர் பேச்சால் சலசலப்பு என்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச்செயலாளரின் அறிவுரையே காரணம் - அதிமுக நகர செயலாளர் பேச்சால் சலசலப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/09/24/500x300_891818-sivagangai-09.webp)
"என்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச்செயலாளரின் அறிவுரையே காரணம்" - அதிமுக நகர செயலாளர் பேச்சால் சலசலப்பு
தன்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளரின் அறிவுரையே காரணம் என அதிமுக நகர செயலாளர் கூறியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Sep 2022 6:27 AM GMT![இறப்பிலும் பிரியாத நண்பர்கள்: மதுவில் விஷம் அருந்தி மரணம் இறப்பிலும் பிரியாத நண்பர்கள்: மதுவில் விஷம் அருந்தி மரணம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/15/500x300_874551-untitled-13.webp)
இறப்பிலும் பிரியாத நண்பர்கள்: மதுவில் விஷம் அருந்தி மரணம்
சிங்கம்புணரி அருகே நண்பர்கள் இருவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 Sep 2022 3:47 PM GMT![திருப்பத்தூர் அருகே கை, கால் நரம்புகளை அறுத்த தலைமை ஆசிரியை கொடூரக் கொலை...! திருப்பத்தூர் அருகே கை, கால் நரம்புகளை அறுத்த தலைமை ஆசிரியை கொடூரக் கொலை...!](https://media.dailythanthi.com/h-upload/2022/09/08/500x300_862845-untitled-15.webp)
திருப்பத்தூர் அருகே கை, கால் நரம்புகளை அறுத்த தலைமை ஆசிரியை கொடூரக் கொலை...!
சிவகங்கை அருகே தலைமை ஆசிரியை வீட்டில் கை, கால் நரம்புகள் அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Sep 2022 12:12 PM GMT![சிவகங்கையில் மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை சிவகங்கையில் மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை](https://media.dailythanthi.com/h-upload/2022/09/04/500x300_857461-state-05.webp)
சிவகங்கையில் மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை
மாணவ, மாணவிகள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
4 Sep 2022 9:52 PM GMT