சீனாவில் அதிர்ச்சி: புயல் வீசி வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு 3 பேர் பலி
சூறாவளி போன்ற கடுமையான காற்று வீசியதில், அதே கட்டிடத்தில் இருந்த மற்றொரு 60 வயது பெண்ணும், ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
7 April 2024 10:43 AM GMTஇந்திய தேர்தலில் இடையூறு...!! சீனாவின் அதிரடி திட்டம் என்ன...? மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தலில் இடையூறு ஏற்படுத்த சீனா திட்டமிட்டு உள்ளது என்று மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்த விசயங்கள் தெரிய வந்துள்ளன.
6 April 2024 12:00 PM GMTசீனாவின் ஊடுறுவல்களை தடுத்துள்ளோம் - மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்புடன் பேச வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறினார்.
5 April 2024 1:50 PM GMTதைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம்
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4 April 2024 7:19 AM GMTஅரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை தாரை வார்க்கிறார் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை
சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2,000 சதுர கி.மீ. நிலத்தை மீட்பதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
3 April 2024 8:58 AM GMTதைவானை சுற்றி வட்டமிட்ட சீனாவின் 30 விமானங்கள், 9 கப்பல்கள்
தைவானை சுற்றி கடந்த மார்ச் மாதத்தில், சீனாவின் 359 ராணுவ விமானங்கள் மற்றும் 204 கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டன என தைவான் நியூஸ் தெரிவிக்கின்றது.
3 April 2024 5:15 AM GMTசீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி
நாட்டின் பாதுகாப்பை பா.ஜ.க. அடைமானம் வைத்துவிட்டதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
1 April 2024 3:59 PM GMTஇதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? - டி.ஆர்.பி. ராஜா கேள்வி
பா.ஜ.க. அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்க துடிக்கிறது என்று டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
1 April 2024 11:58 AM GMTஅருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர்களை மாற்றி 4வது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது.
1 April 2024 9:12 AM GMTஎல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு
சீனாவின் பீஜிங் நகரில் இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான 29-வது கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
28 March 2024 5:41 AM GMT6 நாட்கள் சுற்றுப்பயணம்: சீனா சென்றார் இலங்கை பிரதமர்
சீனாவிற்கு இலங்கை தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
25 March 2024 8:45 PM GMTகொலை, மிரட்டல் வழக்குகளில் தேடப்பட்ட தாதா புஜாரி; சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
பிரசாத்தின் தாயார் வித்தல் புஜாரியை மும்பை குற்ற பிரிவு போலீசார் கடந்த 2020-ம் ஆண்டில் கைது செய்தனர்.
23 March 2024 4:19 AM GMT