
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
சீனாவில் ரிக்டர் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 2:34 PM IST
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.
25 Jun 2025 7:45 PM IST
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம்; துணை அதிபருடன் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது
24 Jun 2025 7:34 PM IST
சர்ச்சைக்குரிய ஜப்பான் கடற்பகுதியில் சீன கப்பல்கள் 350 முறை ஊடுருவியதாக குற்றச்சாட்டு
ஜப்பான் கடற்படையினர் சென்காகு தீவை ஒட்டிய கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
23 Jun 2025 6:53 AM IST
தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்.. ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
தைவான் எல்லையில் ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது.
21 Jun 2025 3:02 AM IST
சீனாவில் கனமழை, வெள்ளம்.. மக்கள் பாதிப்பு
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
20 Jun 2025 8:56 PM IST
ஈரான்-இஸ்ரேல் மோதல்... ரகசிய தகவல்களை பரிமாறி கொள்ள ரஷியா-சீனா ஒப்புதல்
அதிபர் புதின் மற்றும் ஜின்பிங் இருவரும் பல மணிநேரம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
19 Jun 2025 8:41 PM IST
சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2025 8:18 AM IST
சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு
சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு
15 Jun 2025 9:52 PM IST
அமெரிக்கா - சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்ததம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
11 Jun 2025 7:56 PM IST
சீனாவில் ஆண்களை கட்டிப்பிடிக்க பணம் கொடுக்கும் பெண்கள்... காரணம் என்ன?
தங்கள் மன உளைச்சலை போக்கிக் கொள்ள இது மிகச்சிறந்த வழியாக உள்ளது என்று சீன பெண்கள் கூறுகின்றனர்.
7 Jun 2025 8:36 PM IST
அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப்
லண்டனில் வருகிற திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.
7 Jun 2025 1:25 AM IST