4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரிக்கு மனநல பரிசோதனை...
சுசனா சேத் தனது கையை அருத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது.
11 Jan 2024 12:13 PM GMTமகனை சுசனா சேத் கொன்றது எப்படி? பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
சுசனா சேத் தனது மகனுக்கு அதிக அளவில் இருமல் டானிக் கொடுத்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
10 Jan 2024 7:54 AM GMTகோவா: 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி
சுசனா சேத் ஓட்டலுக்கு வந்தபோது அவருடன் இருந்த மகன், செல்லும்போது உடன் இல்லாததால் ஓட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
9 Jan 2024 7:41 AM GMTபெண்ணை கொன்று சூட்கேசில் வைத்து வீசிய கொடூரம்.. காதலனை கைது செய்தது போலீஸ்
கொலை செய்யப்பட்ட பெண் மத்திய மும்பையில் உள்ள தாராவியைச் சேர்ந்தவர்.
21 Nov 2023 12:09 PM GMTமும்பையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்.. போலீசார் திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி
மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
20 Nov 2023 6:53 AM GMTஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Jun 2023 8:23 AM GMTதுரைப்பாக்கம் அருகே சூட்கேசுக்குள் கட்டுக்கட்டாக வெள்ளை தாள்கள் - கள்ளநோட்டு அடிக்க முயற்சியா?
துரைப்பாக்கம் அருகே சூட்கேசுக்குள் கட்டுக்கட்டாக வெள்ளை தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் கள்ளநோட்டுகள் அச்சடிக்க முயற்சியா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
4 Jun 2022 6:01 AM GMT