தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: அசாம் 266 ரன்னுக்கு ஆல்-அவுட்

தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: அசாம் 266 ரன்னுக்கு ஆல்-அவுட்

விக்கெட் வீழ்த்திய தமிழக கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான சாய் கிஷோர் சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.
19 Jan 2023 9:32 PM GMT
தேசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி - நாளை மறுதினம் தேர்வு

தேசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி - நாளை மறுதினம் தேர்வு

தகுதி போட்டி குறித்த தகவலை தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் இடைக்கால கமிட்டி வெளியிட்டுள்ளது.
19 Jan 2023 9:01 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 386 ரன் குவிப்பு

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 386 ரன் குவிப்பு

முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்துள்ளது
17 Jan 2023 8:26 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 380 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 380 ரன்கள் சேர்ப்பு

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்து 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5 Jan 2023 10:52 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 481 ரன்கள் குவித்தது.
4 Jan 2023 11:32 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு எதிரான ஆட்டம் - மும்பை அணி 39 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு எதிரான ஆட்டம் - மும்பை அணி 39 ரன்கள் முன்னிலை

மும்பை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து 39 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
3 Jan 2023 11:42 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்

ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
29 Dec 2022 12:17 AM GMT
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 212 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 212 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தை தடுமாற்றத்துடன் தொடங்கிய டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.
27 Dec 2022 8:06 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 345 ரன்னில் ஆல்-அவுட்

ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 345 ரன்னில் 'ஆல்-அவுட்'

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 345 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
22 Dec 2022 8:44 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் சதம் - தமிழக அணி 273 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட்: ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் சதம் - தமிழக அணி 273 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் சதத்தால் தமிழக அணி 273 ரன்கள் சேர்த்தது.
21 Dec 2022 9:09 PM GMT
கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

தமிழக அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
6 Dec 2022 10:29 PM GMT
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி 6-வது வெற்றி

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி 6-வது வெற்றி

இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 6-வது வெற்றி பெற்றது.
29 Nov 2022 7:47 PM GMT