சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMT
சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!

சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!

தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
25 April 2023 4:50 PM GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும்...!  சட்டசபையில் பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை- என்ன காரணம்...?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும்...! சட்டசபையில் பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை- என்ன காரணம்...?

தமிழர்களே இல்லாத சி.எஸ்.கே அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
11 April 2023 9:15 AM GMT
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Nov 2022 7:51 AM GMT
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
25 Nov 2022 12:42 PM GMT
இலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை

இலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
23 Nov 2022 6:16 AM GMT
தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் - ராமதாஸ்

தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் - ராமதாஸ்

தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் என ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Nov 2022 6:41 AM GMT
கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் - ராமதாஸ்

கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் - ராமதாஸ்

கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Oct 2022 6:12 AM GMT
மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை

மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை

முதற்கட்டமாக இன்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
4 Oct 2022 6:47 AM GMT
மியான்மர்,தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

மியான்மர்,தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

மியான்மர்,தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
19 Sep 2022 6:06 AM GMT
என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் - வைகோ கோரிக்கை

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் - வைகோ கோரிக்கை

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
30 July 2022 8:48 AM GMT
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் - அமைச்சர் பெரியகருப்பன்

"3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர்" - அமைச்சர் பெரியகருப்பன்

கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
26 July 2022 7:31 PM GMT