புரோ கபடி லீக்: தொடக்க ஆட்டத்தில் குஜராத், யு மும்பா அணிகள்  வெற்றி

புரோ கபடி லீக்: தொடக்க ஆட்டத்தில் குஜராத், யு மும்பா அணிகள் வெற்றி

குஜராத் அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
2 Dec 2023 7:45 PM GMT
புரோ கபடி லீக்: ஈரான் வீரர் பஸ்தாமியை ஏலம் எடுத்தது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக்: ஈரான் வீரர் பஸ்தாமியை ஏலம் எடுத்தது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் 10வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், ஈரான் வீரர் பஸ்தாமியை ரூ.30 லட்சத்திற்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது.
10 Oct 2023 6:25 AM GMT
நொடிக்கு நொடி பரபரப்பு... புரோ கபடி லீக்கில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்...!

நொடிக்கு நொடி பரபரப்பு... புரோ கபடி லீக்கில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்...!

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
13 Dec 2022 5:04 PM GMT
புரோ கபடி லீக்: வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. அணியை சந்திக்கிறது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக்: வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. அணியை சந்திக்கிறது தமிழ் தலைவாஸ்

முதல் முறையாக பிளே-ஆப் சுற்றை எட்டியுள்ள தமிழ் தலைவாஸ் அணி சாதிக்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
12 Dec 2022 8:13 PM GMT
புரோ கபடி பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம்: உ.பி.யோத்தாவை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம்: உ.பி.யோத்தாவை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்

முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் எலிமினேட்டர்-2 ஆட்டத்தில் உ.பி. யோதாவை சந்திக்கிறது.
12 Dec 2022 9:58 AM GMT
புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
27 Nov 2022 3:18 PM GMT
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் இடையிலான போட்டி - இன்று நடக்கிறது

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் இடையிலான போட்டி - இன்று நடக்கிறது

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
26 Nov 2022 11:31 PM GMT
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் டை

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் 'டை'

தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
16 Nov 2022 3:26 PM GMT
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் ஆட்டம் டிரா

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் ஆட்டம் டிரா

இன்றைய நாளின் 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
2 Nov 2022 4:25 PM GMT
புரோ கபடி லீக்: டெல்லி அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி..!

புரோ கபடி லீக்: டெல்லி அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி..!

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.
30 Oct 2022 4:21 PM GMT
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் விலகல்

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் விலகல்

தனிப்பட்ட காரணத்துக்கான தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதய்குமார் விலகி இருக்கிறார்.
25 Oct 2022 8:01 PM GMT
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்து யுபி யோத்தா அணி வெற்றி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்து யுபி யோத்தா அணி வெற்றி

பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
24 Oct 2022 2:07 AM GMT