புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்

புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்

தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.
21 Oct 2023 1:05 PM GMT
தேன் எடுக்க சென்ற இடத்தில் கிடைத்த தங்க நாணயம் புதையல்: பங்கு கிடைக்காதவர் போலீசில் போட்டுக் கொடுத்ததால் மாட்டிக்கொண்ட ஆசாமிகள்...!

தேன் எடுக்க சென்ற இடத்தில் கிடைத்த தங்க நாணயம் புதையல்: பங்கு கிடைக்காதவர் போலீசில் போட்டுக் கொடுத்ததால் மாட்டிக்கொண்ட ஆசாமிகள்...!

வருண் நடந்ததை அவரது சகோதரியிடம் கூறி செல்போனில் எடுத்த புகைப்படத்தை காண்பித்துள்ளார்.
28 Aug 2023 1:13 PM GMT
மூலிகை டீ பருகுகிறீர்களா?

மூலிகை டீ பருகுகிறீர்களா?

காபி, டீக்கு மாற்றாக மூலிகைகள் கலந்த டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
10 Aug 2023 2:05 PM GMT
தித்திக்கும் தேன் வரலாறு..!

தித்திக்கும் 'தேன்' வரலாறு..!

‘தேன்‌' ஆதி மனிதன்‌ ருசித்த முதல்‌ உணவு. கிழக்கு கஜகஸ்தானில்‌ உள்ள தீன்ஷான்‌ மலைப்பகுதியில்‌ முதன்முதலில்‌ ஆப்பிளை சுவைத்ததற்கு பல ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே மனிதன்‌ தேனை சுவைத்துவிட்டான்‌.
29 July 2023 4:49 AM GMT
அதிக வருவாய் தரக்கூடிய தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க பயிற்சி

அதிக வருவாய் தரக்கூடிய தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க பயிற்சி

தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க கிண்டி வேளாண்மை பல்கலைக்கழக மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
15 Jun 2023 1:00 PM GMT
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத நான்கு பொருட்கள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத நான்கு பொருட்கள்

தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது. ஊட்டச்சத்து ஆலோசகர் நேஹா சஹாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 4 பொருட்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
6 Jun 2023 2:36 PM GMT
தேன் என நினைத்து விஷத்தை குடித்த வியாபாரி சாவு

தேன் என நினைத்து விஷத்தை குடித்த வியாபாரி சாவு

பள்ளிப்பட்டு அருகே தேன் என நினைத்து விஷத்தை குடித்து வியாபாரி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 April 2023 8:03 AM GMT
நீண்ட காலம் கெட்டுப்போகாத உணவுப்பொருட்கள்

நீண்ட காலம் கெட்டுப்போகாத உணவுப்பொருட்கள்

சில உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாத தன்மை கொண்டவை. அவற்றை பாதுகாப்பாக சேமித்து வைத்தால் அதன் ஆயுள் நீண்ட காலம் நீடிக்கும். அத்தகைய உணவுப்பொருட்கள் சிலவற்றை பார்ப்போம்.
31 Jan 2023 3:57 PM GMT
பளபளப்பான சருமத்திற்கு...

பளபளப்பான சருமத்திற்கு...

இயந்திரகதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை சூழலில் சருமத்தை பொலிவுடன் பராமரிப்பது எளிதல்ல. விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை கொண்டுதான் சருமத்திற்கு பொலிவும், அழகும் சேர்க்க முடியும் என்றில்லை.
14 Aug 2022 1:05 PM GMT