நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரல்.. என்னவா இருக்கும்?
நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 March 2024 9:21 AM GMTஇன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்தாரா நயன்தாரா?
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2 March 2024 10:15 AM GMTபில்லா எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் - மனம் திறந்த நயன்தாரா
பில்லா திரைப்படம் நடிப்பதற்கு முன் கிராமத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்ததாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
26 Feb 2024 6:02 AM GMTகாதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா வெளியிட்ட வீடியோ
நயன்தாராவின் 81 வது படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
13 Feb 2024 2:57 PM GMT'இது திரைத்துறைக்கு நல்லதல்ல' - அன்னபூரணி படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு அன்னபூரணி படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.
16 Jan 2024 9:12 AM GMTநயன்தாராவுக்கு எதிராக மராட்டியத்திலும் வழக்கு
நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
13 Jan 2024 12:00 AM GMT'ராமர் தீவிரமான அசைவ பிரியர்' - ராமாயணத்தை மேற்கோள் காட்டி கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பதிவு
நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணம் குறித்து பேசும் வசனத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
11 Jan 2024 2:56 PM GMTதிரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா..!
நயன்தாரா மலையாளத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
29 Dec 2023 12:08 PM GMTநயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக களமிறங்கிய நடிகை அபர்ணா பாலமுரளி...!
நடிகை அபர்ணா பாலமுரளி தனது நண்பர்களுடன் இணைந்து 'கிப்ஸ்வே' எனப்படும் புதிய ஆடை தொழிலை தொடங்கி உள்ளார்.
14 Dec 2023 12:00 PM GMT'லேடி சூப்பர் ஸ்டார்' என்று என்னை அழைக்க வேண்டாம்... ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்...!
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பு என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 5:15 AM GMTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்... சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகை நயன்தாரா நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
7 Dec 2023 6:18 AM GMTநயன்தாரா பிறந்தநாள்... பல கோடி மதிப்புள்ள காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்..!
நடிகை நயன்தாராவுக்கு பல கோடி ருபாய் மதிப்புள்ள காரை விக்னேஷ் சிவன் பரிசளித்துள்ளார்.
30 Nov 2023 8:48 AM GMT