இலங்கையில் இருந்து நாகை வந்த பயணிகள் கப்பலுக்கு வரவேற்பு

இலங்கையில் இருந்து நாகை வந்த பயணிகள் கப்பலுக்கு வரவேற்பு

இலங்கையில் இருந்து நாகை வந்த பயணிகள் கப்பலுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பல் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் சோதனை ஓட்டம் நடக்கிறது.
7 Oct 2023 6:45 PM GMT
நாகை-இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் இன்று நாகை துறைமுகம் வருகை..!

நாகை-இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் இன்று நாகை துறைமுகம் வருகை..!

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்வதற்கான பயணிகள் கப்பல் இன்று நாகை துறைமுகத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 3:48 AM GMT
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

நாகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை...
3 Oct 2023 6:45 PM GMT
அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

நாகையில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 6:45 PM GMT
வாகனங்களின் சாவியை பணியாளர்கள் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு

வாகனங்களின் சாவியை பணியாளர்கள் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்களின் சாவியை பணியாளர் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 6:45 PM GMT
நாகையில், விவசாயிகள் உண்ணாவிரதம்

நாகையில், விவசாயிகள் உண்ணாவிரதம்

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை அடைத்து வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Oct 2023 6:45 PM GMT
18 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்

18 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் 18 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
2 Oct 2023 6:45 PM GMT
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
21 Sep 2023 6:45 PM GMT
போராட்டம்

போராட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி நாகையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Sep 2023 6:45 PM GMT
 விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை.. ஆலோசனை கூட்டத்தில்  ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர்  முக்கிய உத்தரவு

" விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை.." ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் முக்கிய உத்தரவு

நாகையில் ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
26 Aug 2023 7:53 AM GMT
திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
22 Aug 2023 8:21 AM GMT
இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது

இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது

நாகை மாவட்டத்தில், 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
31 July 2023 4:43 PM GMT