தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா
தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை நாசா மீட்டெடுத்துள்ளது.
5 Aug 2023 4:46 PM GMTமழைநீரை சேகரித்து வருமானமும் ஈட்டலாம்...!
நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் புதிய ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.
27 July 2023 2:17 PM GMTவரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதம் ஜூன் நாசா தகவல்
எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
14 July 2023 6:15 PM GMTசூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் நாசாவின் 'பார்க்கர்' விண்கலம்
‘பார்க்கர்’ விண்கலம் அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்ல இருக்கிறது.
8 July 2023 4:36 PM GMTஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது...!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், குழு-7 ஐ ஆகஸ்ட் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
6 July 2023 9:01 AM GMT"விண்வெளி வீரர்களின் சிறுநீரே குடிநீர்" - ஆய்வில் நாசா வெற்றி!
விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவற்றை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
27 Jun 2023 10:32 AM GMTஅமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம் ...!
பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா , இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
22 Jun 2023 12:42 PM GMTசர்வதேச விண்வெளி நிலையத்தில் பூத்த பூவின் புகைப்படம் - நாசா வெளியிட்டது
2015-ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென் பூச்செடியை வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
14 Jun 2023 5:13 PM GMTபல ஆயிரம் கி.மீ. வேகத்தில்... பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள்; நாசா தகவல்
விமானம் அளவுள்ள குறுங்கோள் உள்பட பல ஆயிரம் கி.மீ. வேகத்தில், பூமியை 5 குறுங்கோள்கள் இன்று நெருங்குகின்றன என நாசா தெரிவித்து உள்ளது.
29 May 2023 1:07 PM GMTசெவ்வாய் கிரகத்தின் பெல்வா பள்ளத்தை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்
செவ்வாய் கிரகத்தை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வுசெய்து வருகிறது.
21 May 2023 8:29 AM GMTஇமயமலையில் தளிர்க்கும் செடிகள்
இமயமலையின் சில இடங்களில் தாவரங்கள் முளைவிட்டுள்ளன. இதுவும் நாசாவின் செயற்கைக்கோளில் பதிவானதுதான் விஷயம்.
7 May 2023 12:51 PM GMTசெவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்துவரும் ரோவரின் சக்கரத்தில் 1 வருடமாக சிக்கியிருந்த கல் விடுபட்டது.!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா கடந்த 2020 ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.
21 April 2023 8:06 PM GMT