சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
28 April 2023 5:31 AM GMT
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: எம்.பி. கனிமொழியின் பதிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: எம்.பி. கனிமொழியின் பதிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் தமிழ் மக்களை காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
28 April 2023 3:31 AM GMT
பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு -  ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு - ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
24 April 2023 4:43 AM GMT
மேல பாஸ் இருக்கும்போது.. கீழ இருப்பவரை பத்தி எதுக்கு பேச்சு? - பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

"மேல பாஸ் இருக்கும்போது.. கீழ இருப்பவரை பத்தி எதுக்கு பேச்சு?" - பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
23 April 2023 9:34 AM GMT
2024 நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா..? - அண்ணாமலை பேட்டி

2024 நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா..? - அண்ணாமலை பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.
7 April 2023 5:52 AM GMT
கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்..!

கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்..!

கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
23 March 2023 2:41 AM GMT
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
5 March 2023 5:45 AM GMT
2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் - பாஜக தலைவர் அண்ணாமலை

2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் - பாஜக தலைவர் அண்ணாமலை

2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
3 March 2023 7:19 AM GMT
விமானத்தில் மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து அண்ணாமலை பயணம் - வீடியோ வைரல்

விமானத்தில் மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து அண்ணாமலை பயணம் - வீடியோ வைரல்

விமானத்தில் மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பயணம் செய்துள்ளார்.
24 Feb 2023 10:08 AM GMT
பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு

பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Feb 2023 4:57 AM GMT
விமர்சனங்களுக்கு அஞ்சுவதா?: கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்! - அண்ணாமலை அறிக்கை

விமர்சனங்களுக்கு அஞ்சுவதா?: கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்! - அண்ணாமலை அறிக்கை

எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 6:40 AM GMT
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை - அண்ணாமலை கோரிக்கை

காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை - அண்ணாமலை கோரிக்கை

காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
29 Jan 2023 8:23 AM GMT