அமெரிக்காவில் பயங்கர புயல் வீசியதால் 30 வீடுகள் சேதம்; 3 பேர் பலி
இந்த பயங்கர புயலால் அங்கு சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன.
16 Jun 2023 6:48 PM GMTஅரபிக்கடலில் உருவான 'பிபோர்ஜோய்' புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது
மிகத் தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய், கோவாவுக்கு 860 கி.மீ. மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ள
7 Jun 2023 10:39 AM GMTபுயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்
மோக்கா புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
11 May 2023 6:12 AM GMTதென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது
இந்த புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 May 2023 3:00 AM GMTவங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 May 2023 12:54 PM GMTஅசாமில் கடந்த மாதத்தில் புயல், மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
அசாமில் கடந்த மாதத்தில் புயல், மின்னல் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
26 April 2023 6:00 PM GMTஅமெரிக்காவில் சக்திவாய்ந்த புயல் - பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
அமெரிக்காவில் சக்திவாய்ந்த புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
3 April 2023 1:19 AM GMT10 கி.மீ. தூரத்துக்கு கடல் பாசி வரைந்த கோடு
மாண்டஸ் புயலால் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் இருந்த நிலையில், கடலில் உள்ள பாசிகள் கரை ஒதுங்கி சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையில் கோடு வரைந்தது போல் பாசிகள் கரை ஒதுங்கி கிடந்தன.
10 Dec 2022 4:55 PM GMTகடும் குளிரால் நடுங்க வைத்த மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலூரில் 35 கி.மீ.வேகத்தில் கடல் காற்று வீசியது. மேலும் கடும் குளிரால் நடுங்க வைத்த இந்த புயல் கடலூரில் சாரல் மழையை தந்தது.
9 Dec 2022 6:45 PM GMTபுயல் கரையை கடக்கும் போது மின் தடை - ராஜேஷ் லக்கானி பேட்டி
புயல் கரையை கடக்கும் போது தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்யப்படும் என ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
9 Dec 2022 1:13 PM GMT'மாண்டஸ்' புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
‘மாண்டஸ்’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் இன்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
8 Dec 2022 6:57 PM GMTபுயல், மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
புயல் மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
8 Dec 2022 3:43 PM GMT